99-வது ஜெயந்தி பூஜை 05.02.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 7.00 மணிக்கு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நாதஸ்வரம் இசையுடன் ஆரம்பமாகி, கோ பூஜை, கொடியேற்றம், ஹோமம், விசேஷ அபிஷேகம், அலங்காரம் ஆகியவை முறையாக நடைபெறும். பின்னர் அன்னதானம் வழங்கப்படும். அனைத்து பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தெய்வீக அருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.