புதன்கிழமை, 26 பிப்ரவரி அன்று மகா சிவராத்திரி பூஜை நான்கு கால விசேஷ பூஜைகளாக வெவ்வேறு நேரங்களில் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஒவ்வொரு கால பூஜையும் தனித்தனி வழிபாடுகள் மற்றும் சிறப்புகளுடன் அமைந்தது. அந்தப் புனித தருணங்களைப் பதிவு செய்து புகைப்படங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.