அன்னாபிஷேகம் தினத்தன்று ஸ்ரீலஸ்ரீ வெள்ளையனந்த சுவாமிகள் லிங்கம் அன்னத்தால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. அந்த அன்னாபிஷேக பூஜையின் அலங்காரப்புகைப்படங்கள் புகைப்படங்கள் பக்தர்கள் பார்வையிட்டு தெய்வீக அருளைப் பெறும் வகையில் இங்கு பதிவேற்றப்பட்டுள்ளன.