பிப்ரவரி 5ம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற 99வது ஜெயந்தி விழாவின் சிறப்பு தருணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விழா ஆன்மீக உற்சாகத்துடன் நடைபெற்றது.