ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகளின், 13 ஆம் ஆண்டு குருபூஜை விழா ஐப்பசி மாதம் 24 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. அந்நாளில் சிறப்பு ஹோமம், அபிஷேகம், அன்னதானம், மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அந்நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.